மகான் சற்குரு கதிரேசன் அய்யா அறக்கட்டளை
ஓம் வம ஓம் வம சத்குரு கதிரேசன் ஐயா குருவடி சரணம் திருவடி சரணம் தபஸ்து
மகான் சற்குரு கதிரேசன் அய்யா
யார் மகான் சற்குரு கதிரேசன் அய்யா?
மகான் கதிரேசன் ஐயா அவர்கள் ஜீவ சமாதி அடைந்து 657 வருடங்களாகிறது
மகான் கதிரேசன் ஐயா அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர் அவர் சிற்பக்கலை செய்வதில் தேர்ச்சி பெற்றவர்
அற்புதம் என்கின்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டு அற்புத மகான் கதிரேசன் ஐயா
ஜூலை 8 2022 அன்று ஒரு மிகப்பெரிய அற்புதத்தை அற்புத மகான் கதிரேசன் ஐயா அவர்கள் செய்தார் உயிர் பிரிந்த ஒருவருக்கு மீண்டும் உயிர் கொடுத்தார் அற்புத மகான் கதிரேசன் அய்யா
சித்தர்களின் மாறுபட்ட ஒரு சித்தராக அமைந்தவர் அற்புத மகான் கதிரேசன் ஐயா அதற்கு எடுத்துக்காட்டு எளிய வழிபாட்டு முறைகளால் இவரை வணங்கலாம்
அற்புத மகான் கதிரேசன் ஐயா அவருடைய குருநாதர் பிச்சை சித்தர் ஐயா
நவகண்ட யோகங்களும் அஷ்டமாசித்திகளும் மிக எளிமையாக கையாளும் அற்புத மகான் கதிரேசன் ஐயா
எப்பேர்ப்பட்ட கிரக தோஷங்கள் ஆக இருந்தாலும் ஓம் வம ஓம் வம சத்குரு கதிரேசன் ஐயா குருவடி சரணம் திருவடி சரணம் என்ற மந்திரத்தை சொன்னால் நீங்கும்
குருவைத் தேடி நீ செல்லாதே குரு உன்னை தேடி வருவார் என்கின்றார் இந்த வார்த்தையை சொன்னவர் அற்புத மகான் கதிரேசன் ஐயா அவர்கள்
என்னை நம்பாதவர்கள் குறை சொல்லத்தான் செய்கிறார்கள் என்னவென்று நான் சொல்வது அது என் கர்மா
மகான் சத்குரு கதிரேசன் ஐயா
உங்களுக்கும் எனக்கும் நீ எங்க இருக்கிற பல நூறு ஜென்மங்கள் தொடர்பு உள்ளது என்னுடன் பயணித்த அவர்களே மீண்டும் என்னுடன் பயணிக்கிறார்கள்
மகான் சத்குரு கதிரேசன் ஐயா
ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் எனது பெயரை உங்களுக்கு தெரிய வேண்டுமென்றால் முதலில் நான் விருப்பப்பட வேண்டும் என் ஜென்மாந்திர தொடர்பில் இருக்கக்கூடிய என்னை வழிபட முடியும் என்னை தெரிந்துகொள்ள முடியும் என் வழி நடக்க முடியும்
மகான் சத்குரு கதிரேசன் ஐயா
எனது முழு ஆற்றலை பார்க்க போகின்றீர்கள் நான் இருக்கும் இடத்தை யாரொருவர் தேடிவருகிறார்கள் அவர்கள் கஷ்டங்களையும் சோகங்களையும் விளக்குவேன் என்னை நம்புவோர் உங்களுக்கு எந்தநேரத்திலும் எனக்கு அருள் கடாட்சத்தை வழங்குவேன் உங்கள் கர்மவினை இடம் கொடுத்தால் என்னைத்தேடி நீங்களே வருவீர்கள் அதுவரைக்கும் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்
மகான் சத்குரு கதிரேசன் ஐயா
நான் இருக்கும் இடத்தில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்து இருக்கும் உங்களுடன் சேர்த்து பயணித்துக் கொண்டிருக்கிறேன் எனது சீடர்கள் உடனே என் சமாதிநிலை அமைந்தது இன்றும் என்றும் உங்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான் கருணை காட்டவே வந்து இருக்கிறேன்
மகான் சத்குரு கதிரேசன் ஐயா
எண்ணங்களாலும் செயலாலும் என் நாமத்தை சொல்பவர்களுக்கு கூடவே இருந்து வழி வழி நடத்துவேன் உனக்காக நேரம் வரும்போது உனக்கு நிச்சயமாக நான் அனுகிரகம் செய்வேன் கர்மபலன் படியே எனது செயல்பாடு நடக்கும் பல நேரங்களில் கரும பலனை மாற்றியமைக்க என்னால் முடியும் ஆனால் வேறு பிரச்சனை உங்களை சூழ்ந்து கொண்டு வரும் இதுவே சூட்சும ரகசியம் நான் இருக்கிறேன்
மகான் சத்குரு கதிரேசன் ஐயா
பரபிரம்ம பிச்சை சித்தர் சுவாமிகள் ஜீவசமாதி
சற்குரு கதிரேசன் ஐயா அவர்கள் குருநாதர் பரபிரம்ம பிச்சை சித்தர் சுவாமிகள் அவர்களுடைய ஜீவசமாதி அனைவரும் பார்ப்பதே கோடி புண்ணியம் தரிசனம் செய்து கொள்ளுங்கள்